பாடத்திட்டம்

யாப்பிலக்கணம் ஒரு கடல். எனினும் அடிப்படை யாப்பிலக்கணத்தை 15 பாடங்களில் கற்பித்துவிடலாம் என்று நான் எண்ணுகின்றேன். பாடதிட்டம் கீழ்கண்டவாறு (இது தேவைக்கேற்ப மாறலாம்!)



    1. நுழைவாயில் - இலக்கணம், யாப்பிலக்கணம் அறிமுகம்
    2. எழுத்து - முதல், சார்பு; மாத்திரை - (பயிற்சி: குற்றியலுகரம்)
    3. அசை - அசைகளை கண்டறிதல் - (பயிற்சி: அசைபிரித்தல்)
    4. சீர் - வகை, கண்டறிதல், அமைத்தல் - (பயிற்சி: ஆசிரியப்பா இயற்றல்)
    5. அடி - அமைப்பு, தன்மை - (பயிற்சி: பழமொழி இயற்றல்)
    6. தொடை-1 - எதுகை, மோனை - (பயிற்சி: <பின்னர்...>)
    7. தொடை-2 - பிற தொடைகள் - (பயிற்சி: <பின்னர்...>)
    8. தளை-1 - வெண்டதளைகள் - (பயிற்சி: <பின்னர்...>)
    9. தளை-2 - பிற தளைகள் - (பயிற்சி: <பின்னர்...>)
    10. பாக்கள் - அடிப்படை அமைப்பு, வகை - (பயிற்சி: <பின்னர்...>)
    11. பாவினங்கள் - தாழிசை, துறை, விருத்தம் - (பயிற்சி: <பின்னர்...>)
    12. அணியிலக்கணம் - அடிப்படை (உவமை, உருவகம்) - (பயிற்சி: <பின்னர்...>)
    13. பொருளிலக்கணம் - அடிப்படை (தமிழ் மரபுகள்) - (பயிற்சி: <பின்னர்...>)
    14. புணர்ச்சி விதிகள் - செய்யுளுக்குத் தேவையானவை - (பயிற்சி: <பின்னர்...>)
    15. சொல்லாக்கம் - சொற்களை சரிவரக் கையாளுதல் - (பயிற்சி: <பின்னர்...>)
    16. புலமை - புலம் = அறிவு, புலவன் = நிபுநன்!

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக